மயிலாடுதுறை ஐயாறப்பர் சமேத அறம் வளர்த்த நாயகி கோயில்

தல வரலாறு 
    நாதசர்மா மற்றும்  அனவித்யாம்பிகை திருவையாற்றை  சேர்த்த இந்த தம்பதிகள் தினமும்  ஐயாறப்பர் சுவாமியை தினமும் வணங்குவது வழக்கம்.இருவரும் மயிலாடுதுறை சென்று மயூரநாதரை வணங்கி , அன்றைய தினமே  ஐயாறப்பர் வணங்க  நினைத்தனர் ,வெகு நேரமாகிவிட்டதால் ஐயாறப்பர் வணங்க இயலாமல் முடியாமல் நினைத்து  வருத்தமுற்றனர்.முக்தி அளிக்க நினைத்த சிவபெருமான் அவர்கள் முன் தேன்றி , மயூரநாதர் கோவிலின் எதிர் திசையில் ஐயாறப்பர் சமேத  அறம் வளர்த்த நாயகி வீற்று இருக்க அங்கு சென்று வணங்கி எம்மை  முக்தி அடைவாய்.அத்தம்பதிகள் முக்தி அடைந்த லிங்கங்கள்  மயூரநாதர் கோவிலில் உள்ளன .
கோவில் அமைப்பு :
    கோவிலின் பைரவர் வட கயிலை நாதர் , நவக்கிரகம் சன்னதி , தென் கயிலை நாதர் , சரஸ்வதி , நாயன்மார்கள் , முருகன் , பாலமுருகன்  காணலாம் .இங்குள்ள அர்த்தநாரீசுவரர் ஆணும் பெண்ணும் சமம் என்பதை காட்டுகிறது 
திங்கள் கிழமை ,மற்றும்  அமாவாசை நாட்களில் ஜாதகம் வைத்து வழிபட்டால் திருமணம் , வேலை கிடைக்கும் .
சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோவில்களின் இதுவும்   ஒன்றாகும். 
மயிலாடுதுறை-திருவாரூர் செல்லும் சாலையில் இக் கோயில் உள்ளது .

இறைவன் ஐயாறப்பர். 
இறைவி அறம் வளர்த்த நாயகி.

                                  கோவில் முகப்பு 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...