ஸ்ரீசாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோவில் -கூறைநாடு

தல வரலாறு 

    தட்சனின் யாகத்தில் கலந்துக்கொண்ட இந்திரனை சிவபெருமான் புணுகுப்பூனையாக மாறுவாயாக என சபித்துவிடுகிறார் கூறை நாட்டில் வந்து , பூனை அணுதினமும்  மணம் கமழும் புணுகிணை   பூசி , வில்வ இலைகளை வாயால் கவ்வி கொண்டு பன்னீர் மரத்தின் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பூஜை செய்து வந்தது. திருமணத்திற்கு நெய்யும் கூறை பட்டு நெய்பவர்கள் வாழந்து வந்தால் இது கூறைநாடு எனவும் , தனியூர் எனவும் அழைக்கப்படுகிறது .

புணுகுப்பூனையின் பக்திக்கு ஏற்றுக்கொண்ட சிவபெருமான் அதற்கு தேவா வடிவம் கொடுத்து ஆட்க்கொண்டார் .புணுகு வழிபட்டதால் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் .இறைவனின் கருணையை கண்ட தேவர்களும் , பிரம்மாவும் பன்னீர் மரத்தின் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபட்டனனர்.நேசநாயனார் ஆடை செய்து சிவனடியார்களுக்கு வழங்கி தொண்டு செய்தவர்.அவருக்கு இங்கு தனி சன்னதி உள்ளது 

கோவில் அமைப்பு 

    ஜந்து நிலை ராஜ கோபுரங்களை கடந்து கொடி மரம்  சிவன் , அம்பாள் , சண்டி கேஸ்வரி , பைரவர் முருகன் , கணபதி , நவகிரகங்கள்  , பிரம்மன், துர்க்கை, லிங்கோத்பவர் தென்முககடவுள், ஜுரகறேஸ்வரர் உள்ளன. '

வழிபாடு 

    ஒன்பது பிரதோஷம் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணம் , எதிர்க்கலாம் நன்றாக அமையும் .

இறைவன்- புனுகீஸ்வரர்

இறைவி- சாந்த நாயகி 

கோவில் அமைப்பு 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...