குயிலாண்டேஸ்வரி சமேத ஆலந்துறையப்பர்-நல்லதுக்குடி

தல வரலாறு  

    அம்பிகை குயில் வடிவம் கொண்டு இறைவனை பூஜை செய்ததால் குயிலாண்டேஸ்வரி என அழைக்கப்படுகிறார் சிவபெருமான் ஆலமரத்தின் கீழ இருப்பதால் ஆலந்துறையப்பர் என அழைக்கப்படுகிறார்இது மிகவும் சிறிய தேவார வைப்பு தலம் . கோபுரம் இல்லாத கோவில். சூரியன் இங்கு தீர்த்தம் அமைத்து சிவபெருமானே வழிபட்டதால் இது சூரியன் பரிகாரக் கோயில் .கோவிலின் எதிரில் சூரியன் உருவாக்கிய தீர்த்தம் காணப்படுகிறது. சூரிய புஷ்கரணியில் நீராடி இறைவனை  வழிபடுவோர் தொழு நோய் முதலிய சரும நோய்கள் நீங்கப்பெற்று குணமடைவர் என்று கூறப்படுகிறது 

இங்கு அரசாங்க வேலை கிடைக்கவும் , சூரிய தோஷம் விலகவும் பூஜை செய்யப்படுகிறது திருமணம் நடக்கவும்.இது மயிலாடுதுறை இருந்து மூன்று   கிலோ மீட்டர் தொலைவில்   நல்லதுக்குடி கிராமத்தில் உள்ளது.

கோவில் முகப்பு 



இறைவன் :ஆலந்துறையப்பர்

இறைவி குயிலாண்ட நாயகி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...