சேந்தங்குடி பரமகல்யாணி சமேத பசுபதீஸ்வரர் சிவன் கோயில்


தல வரலாறு:
சிறுத்தொண்டர் கர்வம் :
    பிள்ளைக்கறி செய்து சிவப்பெருமானுக்கு அமுதிட்ட சிறுத்தொண்டர் நாயனாருக்கு  தான் மட்டும் இது போன்ற ஒரு காரியம் செய்து உள்ளதாக கர்வம் கொள்கிறார் . இதனை அறிந்த நந்தி அவரை கயலைமலையில் அனுமதிக்கவில்லை . சிறுத்தொண்டர் தவறே உணர்த்த சிவபெருமான் சிலவதி விழுந்து வரும் முட்டம் வாழ்ந்து வரும்  பகுதிக்கு வருகிறார்.
சீலவதியும் சிவத்தொண்டும் :
        அந்த ஊரில் சிலவதியும் அவளின் மகனும் வாழ்ந்து வருகின்றனர் ,மகன் மாடு மேய்த்து வரும் வருமானத்தில் தான் குடும்பத்தை  நடத்த , அந்த நிலைமையிலும் தினம் ஒரு சிவன் அடியார்க்கு உணவளித்து பின் அவர்கள் உண்பது வழக்கம் .
    ஒரு நாள் அந்த சிறுவனுக்கு  பசி எடுக்க , சிவபெருமானே வேறு உருவம் கொண்டு சிறுவனிடம்  நான் மாடுகளை பார்த்து கொள்கிறான் , நீ போய் சாப்பிட்டு வா என்கிறார்  .அதற்கு சிறுவன் முன் பின் தெரியாதவரை நம்பி போக மாட்டேன் என்று உரைக்க , பெருமாள் சிறுவனுக்கு தெரிந்தவர் போல வர சாப்பிட செல்கிறான் 
சேந்தங்குடி
    ஹரியும் சிவனும் சேர்ந்து வந்தால் சேந்தங்குடி என அழைக்கப்படுகிறது . சிவன் அடியார்க்கு உணவு வழங்கமால் தான் மகன் அமர்ந்து இருப்பதை கண்டு உலக்கையால் அடிக்க மகன் இறந்துவிடுகிறான் 
சிவன் அடியார்வருகை :
        சிவன் அடியார் வர, சீலவதி உணவு பரிமாற , உன் மகன் வந்தால் தான் உண்பேன் என கூற , நடந்ததை  சொல்ல சிறுத்தொண்டர் தான் கர்வத்தை விட ,  அந்த சீலவதி மகனை உயிர்ப்பித்தார் சிவபெருமான் .
கழுக்காணி முட்டம் 
        உலக்கை என்றால் கழுக்காணி  , கழுக்காணி முட்டம் என. அழைக்கப்படுகிறது .பைரவி தன்னுடைய திசை வேண்டி வழிபட்ட இடம் .இங்கு சீலவதிக்கு  சிலை காணப்படுகிறது .இக்கோவில்  புதுப்பிக்கபட்டு கணபதி , ஆகர்ஷண பைரவர் , குரோதன பைரவர் , முருகன் , அம்மன் சந்நிதியும் உள்ளது .இறைவன் கிழக்கு நோக்கியும் உள்ளார் .

இறைவன்- பசுபதீஸ்வரர்
இறைவி பரமகல்யாணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுந்தராம்பாள் சமேத அக்னிகேஸ்வரன் சிவன் கோயில் -நல்லாடை

தல வரலாறு :      மிருகண்டு மகரிஷி யாகம் செய்ய போவதாக மன்னன் மற்றும் மக்களிடம் அறிவித்தார். தங்களால் இயன்ற உதவி செய்யலாம் என வேண்டினர்.மக்கள்...