தல வரலாறு :
அம்பிகை மயில் வடிவம் கொண்டு செய்யும் பூஜையை காண சிவன்( நந்தி) பெருமாள் (கருடன்) , பிரம்மா (அன்னம்) , தேவர்கள் (குதிரை) வந்தனர்.ரிஷபம் வாகனம் முன்னே சென்று கொண்டு இருக்கும் போது, நம்மால் தான் சிவபெருமானால் வேகமாக செல்ல முடிகிறது என கர்வம் கொண்டது.இதனை உணர்ந்த சிவபெருமான், தன்னுடைய
சடைமுடி ஒன்றை நந்தி மீது வைக்க அது பாரம் தாங்காமல் விழுந்தது,தன்னுடைய தவறே உணர்ந்த
நந்தி மன்னிப்பு வேண்ட , இங்குள்ள காவேரியில் நீராடி சிவபெருமானே குருவாகி ஞான
உபதேசம் செய்தார் .நந்தி குருவின் முன் அமர்ந்து இருப்பது சிறப்பு .
மேதா தட்சிணாமூர்த்தி
குரு தோஷம் விலகும் கோவில் ,கண்ணுவ முனிவரின் மகளின் குரு தோஷம் விலகிய தலம் , சாமுண்டி வழிபட்ட தலம். வேலை கிடைக்கவும் , திருமணம் நடை பெறவும்.இங்குள்ள மேதா குருவிற்கு 11 வாரம் வியாழன் அர்ச்சனை செய்து வழிபடுகின்றன.இறைவன்:வதாரண்யேசுவரர்
இறைவி ஞானாம்பிகை
கோவிலின் முகப்பு
அற்புதம் அக்கா
பதிலளிநீக்கு